Pulanguzhal kodutha

One more of my favorite krishna gaanam. It was sung by Yesudas i guess. love the song. Especially because i understand its meaning. The lyrics are below. got it froma website and not my own. Thanks to who ever wrote it. I was looking for it from long time.

pullAngkuzal koduththa mUngkilkaLE -
engkaL purushOththaman pukaz pAdungkaLE

vANdAdum kangkai malarth thOddangkaLE
engkaL mathusUthanan pukaz pAdungkaLE
(pullAngkuzal)

pannIr malar soriyum mEkangkaLE -
engkaL paran-thAman meyyazakaip pAdungkaLE
thenkOdi thenRal tharum rAkangkaLE -
engkaL srikirushNa mUrththi pukaz pAdungkaLE (2)
(pullAngkuzal)

kuruvAyUr thannil avan thavazkinRavan -
oru kodiyOdu mathurAvai ALkinRavan
thiruvEngkadaththil avan aruLkinRavan
srirangkaththil paLLi koLkinRavan (2)
(pullAngkuzal)

pAnjsAli pukaz kAkkath than kai koduththAn
- an-tha pArathap pOr mudikka sangkai eduththAn
pANdavarkku urimaiyuLLa pangkaik koduththAn
- n-Am padippathaRku kIthaiyennum pAdam koduththAn (2)
(pullAngkuzal)

Tamil font version for those who can read tamil.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
- எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வாண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே -
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே -
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (2)
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் -
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (2)
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் -
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் -
நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (2)
(புல்லாங்குழல்)

Post to Twitter Tweet This Post

This entry was posted on Tuesday, September 25th, 2007 at 12:00 am and is filed under Miscellaneous. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment

  1. vidhya says:

    AtMarch 3, 2008 10:33 PM , Anonymous Anonymous said…

    It is indeed a great song. It was sung by TMSoundararajan not Jesudass

    ... on July February 15th, 2009

Post a Comment